Breaking News
recent

கழிவறையில் கண்டு எடுத்த இரண்டு லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நம்பிக்கை நட்சதிரமான அப்து ரஷீத்.!


நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரர் இந்தியாவை சார்ந்தவர் சவுதி அரேபியாவின் ஜித்த விமன நிலையத்தில் துப்பரவு தொழிலாழியாக பணியாற்றகுடியவர் அவரது பெயர் அப்து ரஷீத்
அவர் எழிய தொழிலை செயபராக இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அரபு நாட்டில் பணியாற்றகுடியவராக இருந்தாலும் நம்பிக்கைக்கும் நாணயத்திர்கும் மறு பெயர் தான் முஸ்லிம் என் இலக்கணத்திர்கு சான்றாக மாறியுள்ளார்

ஆம் ஜித்த விமான நிலையத்தின் கழிவறையில் அவர் கண்டெடுத்து சுமார் இரண்டு இலட்சம் இந்திய மதிப்பிலான சவுதி ரியால்களை விமான நிறுவனத்திடம் பாது காப்பாக ஒப்படைத்தார்

அவர் ஒப்படைத்த சில மணி துளிகளில் பணத்தை இழந்தவர் விமான நிலைய அதிகாரியிடம் முறையிடவே உரிய முறையில் உறுதி படுத்த பட்ட பிறகு அந்த பணம் அவரிடம் ஒப்படைக்க பட்டது

தனக்கு தேவைகள் அதிகம் என்றாலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாதவன் தான் முஸ்லிம் என்ற இலக்கணத்திர்கு சான்றாக திகழும் அப்து ரஷீத் பாராட்டுக்கு உரியவர் விமான நிலைய அதிகாரி அவரை பாராட்டி பரிசுகளையும் வழங்கினார் அதை தான் படம் விளக்குகிறது 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.