Breaking News
recent

கத்தாரில் அமலுக்கு வர இருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள்.!


கத்தார் நாட்டின் தொழிலாளர் சட்டம் இந்தவருட இறுதியில் அமுலுக்கு வருகிறது…!
கத்தார் நாட்டின் தொழிலாளர் சட்டம் இந்தஆண்டு இறுதியில் 2016 டிசம்பர் மாதத்தில்நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அந்த நாட்டு நாடளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த வருடம் 2015 ஆம் ஆண்டு13ம்திகதிஉத்தியோகபூர்வவர்த்தமானிவெளியிடப்பட்டது
எனினும்இதுநடைமுறைபடுத்தபடவில்லை மேலும் இந்த சட்டத்தை வரும்டிசம்பர் 2016 ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.