Breaking News
recent

அஜ்மானில் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து.!


துபாயின் அஜ்மான் - ஸ்வான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
துபாய் அஜ்மானில் உள்ள ஸ்வான் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 8- வது தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் அடுக்கு மாடி குடியிருப்பு முழுவதும் புகை சூழ்ந்தது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் மற்றும் உயிர்ச்தேசம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.