Breaking News
recent

குவைத்தில் தவிக்கும் தமிழக மீனவர்கள்.!

மீன்பிடி தொழிலுக்காக குவைத் நாட்டுக்குச் சென்ற, 11 தமிழக மீனவர்கள், வேலை இல்லாமலும், சாப்பாட்டுக்கு வழியின்றியும், 10 மாதங்களாக, தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் இருந்து, 11 மீனவர்கள், 2015 மே மாதம், குவைத்திற்கு மீன்பிடி தொழில் செய்யச் சென்றனர். லாபத்தில் பாதி தருவதாகக் கூறியதால், அங்குள்ள முதலாளி ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தனர்; ஆனால், சொன்னபடி சம்பளம் தரவில்லை.
போலீசில் புகார்:
அதிருப்தி அடைந்த மீனவர்கள் விளக்கம் கேட்டபோது, அந்த நபர், 'தலா, 4.5 லட்சம் ரூபாய் ஏற்கனவே வாங்கி விட்டீர்கள்' என 

சிறு சிறு உதவி:
பாஸ்போர்ட், முதலாளியிடம் சிக்கியதால், 10 மாதங்களாக வேலையும் இன்றி, தங்கியுள்ள அறைக்கு வாடகை தர முடியாமலும், சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் தமிழக மீனவர்கள், ௧௧ பேர் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு தமிழ் அமைப்புக்கள் சிறு சிறுஉதவிகளை செய்து வருகின்றன. 
அவர்களை மீட்க இந்திய துாதரகம் முயற்சிக்கவில்லை. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடமும் பேசினோம்; அவரும் கண்டுகொள்ளவில்லை. 11 பேரும் தாயகம் திரும்ப, மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்; தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு ஆல்வின் ஜோ கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.