Breaking News
recent

வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் 7 ஆம் ஆண்டு விழா வருகிற 26/03/2016 அன்று நடைபெறுகிறது.!


வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் 7 ஆம் ஆண்டு விழா வருகிற (26/03/2016) சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் P. செல்வகுமார்,M.Sc.,M.Phil., பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை & அறிவியல் கல்லூரியின் பேராசிரியை .டாக்டர்.M.சாஹிரா பானு,M.A.,B.Ed.,M.Phil., Ph.D., அரும்பாவூர் E.தாகிர் பாஷா, தலைவர் இலக்கிய சாரல். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறது,
நிர்வாகம், ஐடியல் பள்ளி,வி.களத்தூர்.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.