Breaking News
recent

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.!


திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் உடன்பாட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக தலைவர் கலைஞரை சந்தித்த பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதன் மொய்தீன் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.