Breaking News
recent

ரியாத்தில் வி.களத்தூர் சங்க கூட்டம் நடைபெற்றது.!


வி.களத்தூர் ரியாத் சங்க கூட்டம் நெற்று ரியாத்தில் நடைபெற்றது. இதில் வி. களத்தூர் மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
வி.களத்தூர் ரியாத் சங்க கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) ரியாத் நியூ செனயாவில் நடைபெற்றது. ஜீம்மா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற இக்கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்ற ஆண்டு நிர்வாகிகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் மீண்டும் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இக்கூட்டத்தில் வி.களத்தூர் மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிர்வாகிகளின் பெயர் பின்வருமாறு:
1.தலைவர் – தாஜிதீன்
2.து.தலைவர் – நூர்முஹம்மது
3.செயலாளர்- அசேன் முஹம்மது
4.து.செயலாளர்- முஹம்மது இஸ்மாயில்
5.பொருளாளர்- அப்துல் ரஹ்மான்
6.து.பொருளாளர் – முஹம்மது அன்சாரி
7.கவ்ரவ தலைவர்கள் – அப்துல் ஜப்பார் மற்றும் ஷாஹபுதீன்
8.தொலைபேசி தொடர்புகள் – முஹம்மது இஸ்மாயில், முஹம்மது ஆசிக்
IMG-20160205-WA0001
IMG-20160205-WA0003
IMG-20160205-WA0004
 நன்றி-அ.முஹம்மது இஸ்மாயில் ரியாத் 

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.