Breaking News
recent

இறந்த பின்னும் உயிர் வாழும் 7 மாதக் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்டு கதறி அழுத தாய்: நெகிழ்ச்சி வீடியோ.!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அரிசோனாவில் வசிக்கும் ஹெதர் கிளார்க்கின் மகனான லூகாஸ் கிளார்க், கடந்த 2013-ம் ஆண்டு ஏழு மாதக் குழந்தையாக இருந்தபோது மூளைச்சாவு அடைந்தான்.
மகனை இழந்த சோகத்திலும் தன்னைப் போன்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் கிடைக்காமல் படும் வேதனையை உணர்ந்த ஹெதர் கிளார்க், இதயம் உட்பட, தனது மகனின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். 
லூகாசின் இதயம், கலிபோர்னியாவின் பீனிக்ஸ் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஜோர்டான் என்ற 18 மாதப் பெண் குழந்தைக்கு, பொறுத்தப்பட்டு அந்த குழந்தை உயிர்பிழைத்தது.
2 ஆண்டுகள் கடந்த பின், சமீபத்தில் தனது 7 மாத மகனின் இதயத்துடிப்பை கேட்க நேர்ந்தால் அந்த தாயின் உணர்வு எப்படி இருக்கும்?
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த நெகிழ்ச்சியான தருணத்தை நீங்களே பாருங்கள்….
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.