Breaking News
recent

துபாயில் கோவில் கட்டுவதற்க்காக பூமி பூஜை என்ற செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி.!


இந்திய பிரதமர் மோடி அவர்கள் துபை வந்திருந்தபோது ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் அபுதாபியில் கோவில் கட்டுவதற்க்காக அனுமதி அளிக்கப்பட்ட 

பேப்பரை மோடி அவர்கள் தூசு தட்டி எடுத்து அது தான் கொண்டுவந்ததற்க்கான ஆதாரமாக வெளியிட்ட செய்தி அதற்க்கு மறுப்பு தெரிவித்து காங்கிரஸ் ஆட்சியில் நடந்தேரி உண்மை சம்பவத்தை முகநூலில் தோலுரித்து காட்டியது அனைவரும் அறிந்ததே.

அதன் தொடர்ச்சியாக மேல உள்ள படம் துபாயில் கோவில் கட்டுவதற்க்கா சாமி பூஜை போடபட்டது என்ற செய்தி முகநூலில் பட்டய கலப்பிக்கொண்டிருக்கின்றது. 

 அதன் உண்மை நிலவரம் என்னவென்றால் முகநூலில் நண்பர் ஒருவர் ஆதரங்களுடன் வெளியிட்ட செய்தி இதோ உங்களுக்காக.!

இது பகரைனில் நடந்தது படத்தில் இருப்பவர்கள் பகைரைன் நாட்டின் ஷேக் மார்களே! நண்பர்களே அதாவது ஷியா செக்குமாடுகள் தவறுதலாக சிலர் துபாய் என்று சொல்லி .

போஸ்ட் போடுகின்றனர் ..துபாயில் ஹிந்து கோயில் கட்டுவதற்க்கான அனுமதி அளிக்க பட்ட பிறகு இதனை சிலர் பதிவேற்றி துபாயில் பூமி பூஜை என்று இட்டு இருந்தனர் இருந்த போதும் ..

துபாயில் இந்து கோயில் இருப்பது உண்மையே. ஆனால் இது பகரைனில் நடந்த பழைய செய்தியே (10/09/2013) செய்தியின் உண்மை நிலை

http://www.bna.bh/portal/en/news/578863
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.