Breaking News
recent

வாட்ஸ் அப்பில் ”Mark as Unread” வசதி அறிமுகம்.!


வாட்ஸ் அப்பில் பார்த்து படித்த செய்தியை படிக்காததாக குறிக்கும் வகையில் ”Mark as Unread” வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள ”வாட்ஸ் அப்” சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது விரைவில் கூகுள் ப்ளேஸ்டோரில் கிடைக்கும். மெசேஜ் படித்தவுடன் அதை நீல நிற டிக் மூலம் தெரியபடுத்தப்படும்.

இதனால் மெசெஜ் படித்தப் பிறகும் ரிப்ளை வரவில்லை என நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுவதாக புகார் எழுந்தன. 

இதனால் நாம் மெசெஜை படித்துவிட்டாலும், படிக்காதது போல் மாற்றி வைத்துக் கொள்ளும் வசதியாக குறிப்பிட்ட மெசெஜ்ஜை நீண்ட நேரம் அழுத்தினால் மெனு தோன்றும் அதில் ”Mark as Unread” வசதியை கிளிக் செய்தால் அது படிக்காத மெசெஜ் போல் மாறிவிடும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.