Breaking News
recent

யாகூப் மேமனின் புதிய கருணை மனுவில் கையெழுத்திட்ட அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், நடிகர்கள் விபரம்.!


மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாகூப்மேமனின் மரண தண்டனையை நிறுத்தக்கோரி, அரசியல் கட்சித்தலைவர்கள், 

பிரபல வழக்கறிஞர்கள் கையெப்பமிட்டுள்ள 15 பக்கங்களைக் கொண்ட புதிய கருணை மனு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவை திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
இந்நிலையில், 15 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில் அரசியல் தலைவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் என 40 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் 
பா.ஜ.க. எம்.பி சத்ருஹன் சின்ஹா
காங்கிரஸ் எம்.பி. மணி சங்கர் ஐயர்
மஜீத் மேமன் (தேசியவாத காங்கிரஸ் கட்சி)சீதாராம் யெச்சூரி (சி.பி.ஐ.-எம்)
டி.ராஜா (சி.பி.ஐ.)கே.டி.எஸ். துளசி
எச்.கே.துவாடி.சிவா (தி.மு.க.)
பிரகாஷ் காரத் (சி.பி.ஐ. (எம்) முன்னாள் பொதுச்செயலாளர்
திபாங்கர் பட்டாச்சாரியா (சி.பி.ஐ. எம்.எல்.)பிருந்தா காரத் (சி.பி.ஐ. எம்)

மனுவில் கையெழுத்திட்ட நீதிபதிகள்
நீதிபதி பனசந்த் ஜெயின்
நீதிபதி எச்.எஸ்.பேடி
நீதிபதி பி.பி.சாவந்த்
நீதிபதி எச்.சுரேஷ்
நீதிபதி கே.பி. சிவ சுப்பிரமணியம்
நீதிபதி எஸ்.என்.பார்கவா
நீதிபதி கே.சந்துரு (ஓய்வு)
நீதிபதி நாக்மோகன் தாஸ்
பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

கல்வியாளர்கள் 
இர்பான் ஹபீப்
அர்ஜூன் தேவ்
டி.என்.ஜா
சமூக ஆர்வலர்கள்
அருணா ராய்
ஜீன் டிரேஸ்
ஜான் தயால்
இதுதவிர, திரைப்பட இயக்குனர்களும், நசீருதீன் ஷா, மகேஷ் பாட், எம்.கே.ரெய்னா, துஷர் காந்தி உள்ளிட்ட நடிகர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.