Breaking News
recent

அபுதாபியில் உள்ள மஸ்ஜிதுகளில் ஒலிக்கும் அழகிய, மென்மையான ” பாங்கிற்கு ” சொந்தக்காரர் ஒரு ” மலையாளி..!



” அபுதாபியில் உள்ள 1000 மஸ்ஜிதுகளில் ஒலிக்கும் அழகிய, மென்மையான ” பாங்கிற்கு ” சொந்தக்காரர் ஒரு ” மலையாளி ஆவார்!  அல்ஹம்துலில்லாஹ்!

அபுதாபி சேக் ஸைத் பெரிய மஸ்ஜிதில் (” THE ABUDHABI GRAND MASJITH “) புகழ் பெற்ற, அழகிய பாங்கு ( ADHAN – CALLING FOR PRAYER) முழங்கும் கேரளா ( KERALA – INDIA) மாநிலத்தில் உள்ள திருச்சூர் குன்னங்குளத்தை ( TIRUSUR – KUNNAMKULAM)

 சேர்ந்த ஜனாப் அஹ்மது நஸீம் மாதவி ( AHMAD NASEEM MATHAVI) அவர்கள் மாத்ருபூமி தொலைக்காட்சிக்கு ( MATHRUBOOMI – NEWS) அளித்த பிரத்தியோக பேட்டி ( SPECIAL INTERVIEW)!

அழகிய, மென்மையான ( SWEET AND SOFT ADHAN) குரலுக்கு சொந்தக்காரரான கேரள சகோதரருக்கு துஆ செய்வோமாக!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.