Breaking News
recent

SDPI கட்சியின் வி.களத்தூர் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைப்பெற்றது.!



வி.களத்தூர் SDPI கட்சியின் நகர மற்றும் கிளை நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நேற்று மாலை 7.00 மணியளவில் நடைப்பெற்றது.

தேர்தல் அதிகாரியாக மாவட்ட தலைவர் சகோ.Dr.முஹம்மது ரபீக் மற்றும் மாவட்ட செயலாளர் சகோ.இதாயத்துல்லாஹ் கலந்துகொண்டனர். 

பல்வேறு ஆலோசனைக்கு பிறகு வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்யப்பட்டனர்.

வி.களத்தூர் நகர புதிய நகர நிர்வாகிகள் :
*************★**************★*************
நகர தலைவர் : சகோ. சித்திக் பாஷா 
நகர துனை தலைவர் : சகோ.முஹம்மது ரபீக்
நகர செயலாளர் : சகோ.முஹம்மது பாரூக்
நகர பொருளாளர் : சகோ.முஹம்மது ரபீக்


வி.களத்தூர் புதிய கிளை நிர்வாகிகள் :
*************★**************★*************
கிளை தலைவர் : சகோ.சதாம் உசேன்
கிளை து.தலைவர் : சகோ.அப்துல் சமது
கிளை செயளாலர் : சகோ.அசார்தீன்
கிளை து.செயளாலர் : சகோ.சபியுல்லாஹ்
கிளை பெருளாலர் : சகோ. முஹம்மது யூனுஸ்

மில்லத்நகர் புதிய கிளை நிர்வாகிகள் :
*************★**************★*************
கிளை தலைவர் : சகோ.நூர் முஹம்மது 
கிளை து.தலைவர் : சகோ.முஹம்மது பாசித்
கிளை செயளாலர் : சகோ.முஹம்மது இஸ்மாயில்
கிளை து.செயளாலர் : சகோ.முஹம்மது இசாக்.

ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.