Breaking News
recent

துபாயில் எக்ஸ்போ 2020 க்கு லோகோ வரைந்து இலட்சக் கணக்கில் பணம்/பரிசு வெல்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு.!


துபாய் எக்ஸ்போ 2020 சிறந்த லோகோ வரைந்து

இங்கு கொடுத்திருக்கும் லிங்கில் சென்று நீங்கள் வரைந்த லோகோ வை அனுப்புங்கள்.
உங்களது லோகோ தெர்தேடுக்கப்பட்டால் (AED100,000) பரிசுதொகை வழகப்படும்இன்னும் பல ஆபர்களும் துபாய் கவர்மென்ட் அறிவித்துள்ளது.
உங்களது திறமையை காட்டுங்கள் பரிசை பெறுங்கள்நீங்கள் உருவாக்கிய லோகோ அனுப்பவேண்டிய கடைசி நாள் 30th April 2015
கிராபிக்ஸ் துறையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்தவும்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.