Breaking News
recent

சார்ஜாவில் அதிர்ஷ்ட குலுக்கலில் தமிழகத்தை சேர்ந்தஅப்துல்லா வாலிபருக்கு செவர்லெட் கார் பரிசு.!


தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா(24). 

செல்வ செழுமை மிக்க துபாய் நாட்டில் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இவர் பணியாற்றி வருகிறார்.

அண்டை நாடான சார்ஜாவில் உள்ள அல் மனாமா சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற ஷாப்பிங்திருவிழாவுக்கு சமீபத்தில்சென்றஇவர்

200திர்ஹம்களைசெலவழித்துகுடும்பத்துக்குதேவையானபொருட்களைவாங்கினார். 

100 திர்ஹம்களுக்கு 2 அதிர்ஷ்ட சீட்டுகள்வீதம்200திர்ஹம்மதிப்பிலானகொள்முதலுக்கு அவருக்கு 4 அதிர்ஷ்ட சீட்டுகள் வழங்கப்பட்டன.

கடந்த பத்தாம் தேதி அல் மனாமா சூப்பர் மார்க்கெட்டின் அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெற்றது. 

இதில்தமிழரானஷேக்அப்துல்லாவுக்கு அதிர்ஷ்ட பரிசாக செவர்லெட் மாலிபு-2015 ரக கார் கிடைத்தது.

 கடந்த 26-ம் தேதி (வியாழக்கிழமை) இந்த காரின் சாவி அதிர்ஷ்டசாலி ஷேக் அப்துல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.