Breaking News
recent

(இஷா தொழுகையின் பின் எடுக்கப்பட்ட படம் வெளியானது) இன்று புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நடிகர் கராத்தே ராஜா.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மணலூரை சேர்ந்தவர் கராத்தே ராஜா என அழைக்கப்படும் நடிகர் ராஜா புனித இஸ்லாத்தை தனது வாழ்க்கை 

நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் சகோ. யாசர் அரபாத் தம் முகநூலில் வெளியான செய்தியை நாம் பகிர்ந்து இருந்த நிலையில் தற்போது அது தொடர்பான படம் வெளியாகியுள்ளது.

தமிழ் படங்களில் குணசித்திர, வில்லனாகவும், நடிகராகவும், சந்தனக் காடு எனும் தொலைக்காட்சி தொடரியல் வீரப்பனாக பாத்திரம் ஏற்று இவர் நடித்துள்ளார்.

படம்:
இஸ்லாத்திற்கு இன்று வந்த திரைபட நடிகர் ராஜா அவர்களை இப்போது இசா தொழுகை முடித்து விட்டு எடுத்து போது இந்திய தவ்ஹித் திருப்பூர் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் மற்றும் கொடைக்கானல் நாயுடு புரம் பள்ளி இமாம் !!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.