Breaking News
recent

ஆண்ட்ராய்டு மொபைலில் சன் டிவி மற்றும் பிற தமிழ் டிவி சேனல்களை live ஆக பார்ப்பது எப்படி?



பல நண்பர்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த சன் டிவி,கே 

டிவி, இன்னும் பல paid chaneel களும் ,கிரிகெட் live ஆக  பார்ப்பதற்கும் 


ஒரு மென்பொருள் வந்துவிட்டது..


இதன் மூலம் அனைத்துவகையான தமிழ் சேனல்களையும் liveaa ஆக பார்க்கலாம்..

ஆனால் இது நீண்ட நாள் வேலை செய்யாது என எண்ணுகிறேன்...

இதை உங்கள் மொபைலில் download செய்ய இங்கு செய்யவும்..

mxplayer_pro_apk file download செய்ய இங்கு mxplayer_pro.apk  கிளிக் 

செய்யவும்

இதை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து கொள்ள கீழே உள்ள 

வீடியோவை பார்க்கவும்..உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் ..உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்யவும்..



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.