Breaking News
recent

இந்த காலத்தில் இப்படியும் ஒரு ஆட்சியாளர்..!!



இந்தோனிசிய என்ற இஸ்லாமிய குடியரசின் அதிபராக இருப்பவர் ஜோகோவீச் 

இவர் சிங்கபுரில் படிக்கும் தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதர்காக தனது மனைவியுடன் சிங்கபுர் புறப்பட்டார்

அவரது பயண ஏர்பாடுகளை அரசின் சார்பில் செய்ய முனைந்த போது இது எனது குடும்ப நிகழ்ச்சி அந்த நிகழ்ச்சியில் எனது சொந்த செலவில் கலந்து கொள்ள விரும்புகிறேன் என கூறி விட்டு விமானத்தின் சாதான கட்டணத்தில் உள்ள வகுப்பில் அமர்ந்து அவரும் அவரது மனைவியும் சிங்கபுர் சென்றடைந்தனர்

தமது நாட்டு அதிபரை சாதரண வகுப்பில் மக்களோடு மக்களாக கண்ட இந்தோனிசியர்கள் ஆச்சிரியம் அடைந்தனர்

இந்தியாவில் சாதாரணமாக ஒருவர் பாரளமன்றத்திர்கு தேர்ந்து எடக்க பட்டு விட்டாலே அதை வைத்து என்னவெல்லம் சம்பாரிக்க முடியும் என்று பட்டியல் போட்டு கொள்ளை அடித்து கொண்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கு முன்னால் இந்தோனிசிய அதிபர் சற்று வித்தியாசமானவராகவே காட்சி தருகிறார்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.