Breaking News
recent

எத்தனை பேருக்குத் தெரியும் நாம் சாப்பிடும் ஆப்பிளில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரின் விபரம்?



ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தேன் நியுட்டன்க்கு gravity force உதித்தது போல என் மனதில் ஏகப்பட்ட டஉட்ஸ். எல்லாம் அதன் மேல் ஒட்டி இருந்த sticker மேல்.. எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. 

அதில் ஏன் numbers உள்ளது.. யோசித்தேன் புரியவில்லை…google யில் சர்ச் செய்தேன் .. அதிர்ச்சியாக இருந்தது . உங்களுடன் share செய்ய விரும்புகிறேன்..

படித்து பயன் பெறவும்.. PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா/ chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும். 

எவ்வாறு அறிவது: 1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் (என்னுடைய ஆப்பிள் photo வை பார்க்கவும்) – முழுக்க வேதி உரம் கலந்தது… 

(நான் அப்டியே shock ஆகிட்டேண் ) 2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “8” என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்ய பட்டது. 

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “9” என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்க்கையானது. இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்…
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.