Breaking News
recent

சவுதியில் 5 வருட இகாமா அயல் நாட்டினர் மகிழ்ச்சி..!!



சவூதி இகாமா இனிமேல் Resident ID என்று பெயர் மாற்றப் பட்டு 5 வருடங்களுக்கு வழங்குவதற்கான திட்டம் உள்ளதாக பாஸ்போர்ட் டிபார்ட்மெண்ட் டைரக்டர் ஜெனரல் மேஜர்.சுலைமான் யஹ்யா கூறியுள்ளார் அதனால் அயல் நாட்டினர் மகிழ்ச்சி.தெரிவித்துள்ளனர் 

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.