Breaking News
recent

ஷார்ஜாவில் 100 வருட ஒப்பந்தத்தில் வீட்டு மனைகள் வாங்கலாம்...!!





அரபு எமிரேட்சில் விசா மூலம் தங்கியுள்ள அரபு அல்லாத அயல் நாட்டினர், 100 வருட ஒப்பந்தத்தில் ஷார்ஜாவில் வீட்டு மனைகள் வாங்கலாம். வீட்டு மனைகளில் முதலீட்டை அயல் நாட்டினருக்கு ஷார்ஜா முதன் முதலாக அனுமதித்துள்ளது 

ஷார்ஜாவில் டைட்டில் சிட்டியில் 7.500 சதுர அடி பரப்பளவு உள்ள மனைகள் ஒரு சதுர அடி 110 திர்ஹம் முதல் 303 திர்ஹம் வரை கிடைக்கும் ( ஒரு சதுர அடி1760 ருபாய் முதல் 4848 ருபாய் வரை) ஒப்பிட்டால் நம்ம பெரம்பலூர்  விட மிக கம்மி  தான் 

நல்ல செய்திதான் யோசிக்க வேண்டிய விசியம் என்னவென்றால் வீட்டு மனை வாங்கியபின் எதாவது காரணத்தால் (இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையில்) விசா புதிப்பிக்க இயலாமல் போய் விட்டால் என்ன செய்வது என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.