Breaking News
recent

எளிதாக வணிகம் ! உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம் ! துபாய்: உலக வங்கி



உலக வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எளிதன முறையில் தொழில் துவங்கி வணிகம் செய்வதற்கு ஏற்ற‌ நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது. 
இரண்டாம் இடத்தில் நியுசிலாந்தும் ,மூன்றாம் இடத்தில் சீனாவின் ஹாங்காக்கும் , டென்மார்க் மற்றும் கொரிய அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது .அமெரிக்கா 7வது இடத்திலும்,இங்கிலாந்து 8வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவுக்கு 189 நாடுகளில் 142 வது இடம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு 140 இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு பின்தங்கி 142 வது இடத்திற்கு தள்ளபட்டு உள்ளது.
வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரம் முன்னிலை வகிக்கிறது இந்நாடு உலக அளவில் 22வது இடத்தில் உள்ளது.சவூதி அரேபியா 49வது இடத்திலும்,கத்தார் 50வது இடத்திலும் உள்ளது.
சீனா 90வது இடத்திலும் ,இலங்கை 99வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.