புனித யாத்திரையான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா வந்திருக்கும் ஹாஜிகளுக்காக தயாராக இருக்கும் கூடாரத்துடன் அமைந்துள்ள மினா எல்லையும் இந்திய தூதரகத்தின் சேவைகளும்.
புகைப்பட உதவி : இந்திய தூதரகம்
அன்பார்ந்த வாசகர்களே, தங்கள் சொந்த பந்தங்கள் ஹஜ் யாத்திரைக்காக வந்திருப்பவர்களிடம் அவர்களது கவர் எண்ணையோ (உ : TN-040), கடவுச்சீட்டு எண்ணையோ அறிந்து வைத்துக்கொண்டு, சவுதியில் வாழும் சொந்தபந்தக்களுக்கு அனுப்பி வையுங்கள்..
இந்திய தூதரகம் அறிமுகம் செய்துள்ள android GPS application - Haj AccommodationLocator(https://play.google.com/store/apps/details?id=com.cgijeddah) மூலம் அவர்களது தங்குமிடத்தை அறிந்துக்கொள்ளலாம்.. இதன்மூலம் ஹஜ்ஜில் வழிதெரியாமல் காணாமல்
போகின்றவர்களை எழிதில் கண்டுபிடித்து ஒப்படைக்க ஏதுவாகவும், சொந்தபந்தங்களை தங்கியிருக்கும் இடத்தில் நேரில் சந்திக்கவும் உதவியாக இருக்கும்.
மென்பொருள் திரை உதாரணம் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக