Breaking News
recent

ஷார்ஜாவில் சாலை விபத்து – 4 பேர் பலி



அமீரகத்தின் ஷார்ஜா பகுதியில் ஏர்போர்ட் சாலையில் இன்று 28-10-2014 காலை மிகப்பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாலையில் ஒரு டிரக் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அதன் பின்புறத்தில் வேகமாக வந்த வாகனம் மோதியுள்ளதாக தெரிகிறது. இதில் காரில் பயணம் செய்த இரண்டு அமீரகவாசியும், 

ஒரு பங்காளதேசத்தை சார்ந்தவரும், ஒரு இந்தியரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.