Breaking News
recent

அன்றைய அன்ஸாரிகளின் செயலை நினைவு படுத்தும் இன்றைய மதினத்து மக்கள்!



நபிகள் நாயகம் அவர்கள் மதீனத்து மக்களுக்கு அன்சாரிகள் என்ற சிறப்பு பெயரை சூட்டி மகிழ்ந்தார்கள்

அரபி மொழியில் அன்சாரி என்றால் உதவியாளர்கள் என்று பொருள்

நபிகள் நாயகத்தின் காலத்தில் மதீனாவில்வாழ்ந்த மக்கள் இஸ்லாத்திர்காக அவர்களால் இயன்ற எல்ல உதவிகளையும் மன மகிழ்வோடு வாரி வழங்கினார்கள்

அதனால் மதீனத்து மக்களின் பெயரே வரலாற்றில் அன்ஸாரிகள் (உதவியாளர்கள்) என்று மாறி போனது

அன்று அன்ஸாரிகள் வாரி வழங்கியதை போன்று எங்களால் இன்று வாரி வழங்க முடியவில்லை என்றாலும் அந்த புனித மண்ணின் குடிமக்களாக உள்ள நாங்கள் இன்றும் எங்களை நாடி வரும் மக்களுக்கு எங்களை மண்ணை தேடி வரும் 

மக்களுக்கு எங்களால் இயன்றதை அவசியம் செய்வோம் என்பதை பரை சாற்றும் விதமாக மதீனத்த மக்கள் ஹாஜிகளை மலர் கொடுத்து வரவேர்பதையும் பானங்கள் கொடுத்து உபசரிப்பதையும் தான் படத்தில் பார்க்கின்றீர்கள்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.