Breaking News
recent

பெண்களைவிட ஆண்கள் அதிகம் சிந்திக்க குடியவர்கள் இஸ்லாத்தை மெய்பிக்கும் விதமாக அமைந்த புதிய ஆய்வு!



பல் வேறு விதங்களில் பெண்ணை விட ஆண் வலிமை வாயந்தவன் என்பது இஸ்லாதின் நிலை பாடாகும் சிந்தனைரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்கள் ஆண்களை விட பலம் குன்றியவர்களே என்ற வாத த்தை மெய்பிக்கும் விதமாக ஓஹியோ பல்கலை கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று அமைந்துள்ளது
அந்த பல்கழைகழகம் பல் வேறு விசங்களில் ஆண் பெண்களின் சிந்தனைகளில் வேறுபாடு வருகிறதா என்பதை பற்றி ஆய்வு செய்வதர்க்காக ஆண் பெண்களின் சிந்தனைகள் பல் வேறு விசயங்களில் எப்படி அமைகிறது என்பதை ஆய்வு செய்தது
அந்த பல் கலைகழகம் ஆய்வு செய்த அனைத்து விசஙய்களிலும் பெண்ணின் சிந்தனையை விட ஆண்களின் சிந்தனை வலு பெற்று இருப்பதை உறுதி படுத்தி உள்ளது
பாலியல் உறவை பற்றி ஒவ்வொரு 24 மணிநேரத்திலும் ஆண்மகன் 36 முறை சிந்திப்பதாகவும் அதே உறவை பற்றி பெண் 18 முறை மட்டுமே சிந்திப்பதாக கூறும் அந்த ஆய்வு 
ஒவ்வொரு நாளும் உணவை பற்றி 14 முறை மட்டுமே பெண் சிந்திக்கும் அதே வேளையில் 26 முறை அது பற்றி ஆண்சிந்திப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது
இது போன்ற இன்னும் சில விசங்களிலும் பெண்ணின் சிந்தனையை விட ஆணின் சிந்தனை வலு பெற்று இருப்பதாக கூறுகிறது 
இதுவும் இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதை மெய்பிக்கும் ஆய்வுகளில் ஒன்றாக அமைகிறது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.