Breaking News
recent

1941 ல் மக்காவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது நீந்துபவர். இன்றும் நலமாக.....



1941 ல் மக்காவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட இந்த படத்தில் நீந்துபவர் இன்று நலமுடன் இருக்கிறார்.

Bahrain Pharmacy Group ன் சேர்மேனாக இருக்கிறவர் Mr. Ali Ahmed Alawahi ( ” சேக் அலி ” என பஹ்ரைனில் அறியப்படுகிறவர் ..)… இன்றும் நலமுடன் இருக்கிறார்.

இந்த வயதிலும் தனது வழக்கமான பணிகளை செவ்வனே செய்து வருகிறார். மாஷா அல்லாஹ் .. தபாரக்கல்லாஹ் …

எல்லாம் வல்ல ரஹ்மான் அவருக்கு நல்லருள் புரியட்டும் என நாமும் துஆ செய்வோம்.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.