Breaking News
recent

அமீரக நண்பர்கள் கவனத்திற்கு !!!!




காது, மூக்கு, தொண்டை (ENT -Specialist ) அறுவை சிகிச்சை நிபுணர் பிரபல டாக்டர் திரு : Kumaresan Muthiah , (www.sivaent.COM) அவர்கள் துபாய்க்கு வருகை புரிய உள்ளார்கள்.
அமீரக நண்பர்கள் தங்களுக்கோ , தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ காது, மூக்கு, தொண்டை சம்பந்த பிரச்சனைகள் இருந்தால் டாக்டரை நேரிடையாக கண்டு மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.
அடுத்த மாதம் செப்டம்பர் 10 – 13 வரை (10/09/2014 – 13/09/2014) டாக்டரிடம் நீங்கள் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.